திருப்பூர் ரெயில் நிலையத்தில், பயணிகளின் நலனுக்காக லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் போன்ற வசதிகளும் செய்யப்பட்டது. ஆனால் எஸ்கலேட்டர் வேலை முடிந்தும் இயக்கப்படாமல் உள்ளது. எனவே எஸ்கலேட்டரை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.