மொடக்குறிச்சி அருகே கொளாங்காட்டுவலசு பெரிய வாய்க்கால்மேடு முதல் ஈரோடு பூந்துறை சாலை வரை கீழ்பவானி வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் கழிவுகள் கொட்டப்படுவதால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் முன்வருவார்களா?