இடித்து அகற்ற வேண்டும்

Update: 2025-08-03 07:03 GMT

சுங்கான்கடையில் நாகா்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிப்பாதையிலும் பஸ் நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், பழைய பஸ்நிறுத்தத்தில் உள்ள சேதமடைந்த நிழற்குடையில் சமூக விரோதிகள் வந்து அமர்வதும், இரவு நேரங்களில் மது குடிக்கும் இடமாகவும் மாறி வருகிறது. எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நிழற்குடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடித்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், ராணித்தோட்டம்.

மேலும் செய்திகள்