வெயிலில் நிற்கும் வாகனங்கள்

Update: 2025-07-06 18:24 GMT

புதுவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன பாதுகாப்பகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் அனைத்தும் வெயிலில் நிற்கிறது. எனவே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்