தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-06 15:22 GMT

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு தெருக்களில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. மேலும் கடிக்கவும் துரத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்