கோபி அருகே கடத்தூரில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.