தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-23 15:23 GMT

 கோபி அருகே புதுக்கரைப்புதூரில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்