நாங்குநேரி அருகே புலியூர்குறிச்சி பஞ்சாயத்து சீனிவாசபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.