பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2025-01-26 16:19 GMT

 கோபிமொடச்சூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள ரோட்டையும், தேர்வீதியையும் இணைக்கும் கான்கிரீட் சந்து முன்னால் சிறிய பாலம் உள்ளது. ஆனால் இந்த பாலம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்