சேதமடைந்த இருக்கைகள்

Update: 2025-01-05 16:43 GMT

கொடுமுடி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக போடப்பட்ட இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இருக்கைகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்