தெருநாய்கள் தொல்லை

Update: 2024-12-15 15:20 GMT

  கோபிசெட்டிபாளையம் வடுகபாளையம்புதூர் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு் வருகின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்