முட்புதர் அகற்றப்படுமா?

Update: 2024-12-08 16:30 GMT

  கோபி அருகே மேவானி ஊராட்சியில் உள்ள ஆற்றுக்கு செல்லும் படித்துறையில் செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பொதுமக்களால் படித்துறை வழியாக ஆற்றுக்கு செல்ல முடியவில்லை. எனவே முட்புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்