சேதமடைந்த விளையாட்டு சாதனம்

Update: 2024-12-01 17:37 GMT

புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாரதி பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்து போய் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்