இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2024-12-01 17:32 GMT

புதுவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்த்தொட்டி உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் இதனை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்