கழிப்பறை அமைக்கப்படுமா?

Update: 2024-10-06 13:09 GMT

பந்தலூர் அருகே பாட்டவயல் தமிழக கேரள மாநில எல்லையில் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இ்ங்கு கழிப்பறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமன், பாட்டவயல்.

மேலும் செய்திகள்