பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு

Update: 2023-12-10 11:38 GMT
பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு
  • whatsapp icon

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, பி.உடையபட்டி மாரிஸ்ட் மேல்நிலைப்பள்ளி எதிரில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை பராமரிப்பு இன்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்