நாய்கள் தொல்லை

Update: 2023-09-24 09:48 GMT

சிவன்மலை அடிவாரத்தில் ரவுண்டானா பகுதியில் தினமும் 25-க்கும் மேற்பட்ட நாய்கள் வலம் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வானங்களை ஓட்டி செல்ல முடியவில்லை. குறிப்பாக குழந்தைகளுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களை நாய்கள் துரத்தி துடித்தி கடிக்கிறது. இதனால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்