கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட வரும் வீரார்கள் தங்குவதற்கு விடுதி அமைக்கப்படுள்ளது. இ்ந்த விடுதி தகுந்த பராமரிப்பு இன்றி ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. இதனால் விடுதிகளுக்குள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே விடுதியில் உள்ள ஜன்னல்களை சீரமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்