ஈரோடு பஸ் நிலையம் எதிரில் சத்திரோட்டில் ஆபத்தான நிலையில் குழி உள்ளது. இதனை மூட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அந்த குழி மூடப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.