கோபி அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் குடிநீர் தொட்டி மூடப்படாமல் உள்ளது. இதனை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து குடிநீர் தொட்டி மூடப்பட்டது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் தினத்தந்தி சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.