கோபி நகராட்சி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கொசுத்தொல்லையை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.