நாய்கள் தொல்லை

Update: 2025-10-12 19:11 GMT

ஒடுகத்தூரை அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் குழந்தைகள் தெருவில் விளையாட அச்சப்படுகின்றனர். தனியாக செல்லும் பள்ளி சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராசு, ஒடுகத்தூர்.

மேலும் செய்திகள்