அச்சுப்பிழை சரிசெய்யப்படுமா?
திருப்பூர் ராயபுரத்தில் உள்ள விநாயகபுரம் அனைத்து தெருக்களிலும் ஸ்மார்ட் சிட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பின்கோடு நம்பர் 641 604 என்று தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அனைத்து தெருக்களிலுமே இதுபோன்ற போர்டுகள் நடப்பட்டு உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பின்கோடு நம்பரை 641 601 என்று மாற்றி கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கா முருகன் ராயபுரம்95009 94261