கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அங்கு வந்து இறங்கி, அவரவர் ஊர்களுக்கு மாற்றுப் பஸ் பிடித்து செல்கின்றனர். இங்கு ஒரு நிழற்குடையோ, குடிநீர் வசதியோ, கழிவறையோ எதுவும் இல்லை. உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிவண்ணன், வடுகந்தாங்கல்.