பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறை

Update: 2022-08-31 11:19 GMT



வாணியம்பாடியை அடுத்து உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் பாழுதடைந்தும், பராமரிப்பு இன்றியம் இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி