5 தெருக்களில்தவறாக பின்கோடு

Update: 2022-07-30 11:54 GMT

5 தெருக்களில்தவறாக பின்கோடு

திருப்பூர் ராயபுரம் விநாயகபுரம் 4-வது வீதி பின்கோடு மாற்றக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு தெருவில் மட்டும் பின்கோடு மாற்றப்பட்டது.ஆனால் இன்னும் 5 தெருக்களில் உள்ள போர்டுகளில் பின்கோடு நம்பரை 641 601 என்பதற்கு பதிலாக 641 604 என்று ் தவறாக அச்சிட்டு நட்டு வைத்து உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறாம்.

முருகன்.ராயபுரம்-95009-94261.

மேலும் செய்திகள்