திட்டக்குடி அருகே தொழுதூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம், அலுவலர் வராததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாாகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.