கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?

Update: 2022-09-04 12:29 GMT

கோபியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் இங்குள்ள பொதுக்கழிப்பிடம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது எனவே கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்