வடலூரில், காலை, மாலை நேரங்களில் சென்னை சாலையில் உள்ள ஓட்டல்கள், டீ கடைகாரர்கள் முன் உள்ள.நடைபாதைகளை கடைகாரர்களும், கடைகளுக்கு முன்பு வெட்டி ஆபிசர்களும், கார், இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால் விபத்துகள் பெருகிவருகிறது, எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்