விபத்து தடுப்பு நடவடிக்கை அவசியம்

Update: 2022-08-17 13:14 GMT
கடலூரில் இருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வழியாக புதுச்சேரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது மணிக்கூண்டு வளைவில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி நேரங்களில் அப்பகுதியில கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் மணிக்கூண்டு வளைவில் பேரிகாடுகளை வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்