பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீயணைப்பு நிலையம் ஏதும் இல்லை. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் திட்டக்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், முற்றிலும் எரிந்து சேதமாகி விடுகிறது. அதனால் பெண்ணாடத்திலேயே தீயணைப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.