காற்று மாசுபாடு

Update: 2022-08-14 12:27 GMT

கோண்டூர் சாவடி பகுதியில், காற்றில் அவ்வப்போது கெமிக்கல் அல்லது அமில வாசம் வீசுகிறது. இதனால் சில சமயங்களில் பொதுமக்களுக்கு மூக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது. எங்கிருந்து வீசுகிறது என்று தெரியவில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இதை உடனடியாக நிறுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்