மகளிருக்கான இலவச பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-08-13 17:48 GMT
சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பின்னலூர், அம்பல்புரம், பிரசன்னராமாபுரம், உளுத்தூர் வழியாக தலைக்குளம் வரை தினமும் காலை 9 மணிக்கு அரசு பஸ்(தடம் எண்-6) இயக்கப்பட்டது. மகளிருக்கு கட்டணம் இல்லா இலவச பஸ்சாக இயங்கிய இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைகிறார்கள். இந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்