மோசமான சுகாதார வளாகம்
ஊத்துக்குளி சந்தைகேட் அருகே பேரூராட்சி கட்டண சுகாதார வளாகம் உள்ளது. இங்கே சுகாதார வளாகத்தை சுத்தம் செய்வது இல்லை. தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பாசி படர்ந்து குப்பைகளாக உள்ளது. மேல் நிலைதொட்டியில் தண்ணீர் பாசி படர்ந்து குப்பைகளாக உள்ளது.
சுகாதார வளாகத்தில் உள்ள தண்ணீர் குவளைகள் பாசி படர்ந்து அருவெறுக்க தக்க வகையில் தண்ணீர் சாக்கடைநீர் கலந்து வருகின்றது. பேரூராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரீனா ,ஊத்துக்குளி.
8754743100