நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-05-30 15:13 GMT
சென்னை சேப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் சில கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. சுவற்றில் உள்ள சிமெண்ட் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் முதியவர்கள், மற்றும் கர்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்