அசுத்தமான இ-சேவை மையம் வாசல்

Update: 2022-08-01 10:14 GMT

அவினாசி தாலுகா அலுவலகம் பொது இ-சேவை மையம் வாசலில் சுத்தம் செய்யாமல் குப்பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களால் அசுத்தமாக கிடக்கின்றது. தாலுகா அலுவலக அறைகளை சுத்தம் செய்பவர்கள் இங்குள்ள பொதுமக்கள் அமரும் இருக்கையினை சுத்தம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்