ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

Update: 2022-07-28 05:37 GMT
  • whatsapp icon
கடலூர் அருகே உள்ள கேப்பர் மலை ரெயில் நிலையத்தில், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படுகிறது. உதாரணமாக கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு வசதிகளும் ரெயில் நிலையத்தில் இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அதனால் ரெயில் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து தரம் உயர்த்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்