கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்காவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அதனால் இரவு நேரங்களில் அங்கு பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இது தொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பூங்காவில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்.