பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் கழிப்பறை பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. மேலும் இரவில் மின் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நலன் கருதி அங்கு கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக செய்து கொடுக்க வேண்டும்.