பாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-09-10 17:12 GMT

வருசநாடு அருகே வண்டியூர் பகுதி வழியாக வைகை ஆறு பாய்கிறது. இந்த வண்டியூர் மக்கள் வெளியூர் செல்வதற்காக ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வண்டியூர் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்