பாழடைந்த கோவில் புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-07-24 19:07 GMT

திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் பாராமரிப்பு இன்றி பாழடைந்துள்ளது. பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் கூட பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறையினர் இந்த கோவிலை சீரமைத்து, புதுப்பிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மயான வசதி