விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பில் கமர்சியல் பிரிவில் போதுமான ஊழியர்கள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறையால் பார்சல் மற்றும் இருசக்கர வாகனம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே போதிய அளவு ஊழியர்களை நியமித்து, தொய்வின்றி பணி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.