பராமரிப்பு இல்லாத கழிப்பறை

Update: 2022-07-24 19:00 GMT

மங்கலம்பேட்டை பேரூராட்சி் 14-வது வார்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்பாட்டிற்காக பொது கழிப்பறை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்த கழிப்பறையை பெண்கள், குழந்கைள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவை தற்போது பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனை முறையாக பராமரிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்