கேபிள் கம்பம் அகற்றப்படுமா?

Update: 2022-07-24 12:13 GMT

கேபிள் கம்பம் அகற்றப்படுமா?

திருப்பூர் ராமமூர்த்திநகர் 1-வது வீதியில் தண்ணீர் தொட்டி அருகே உள்ள கேபிள் இணைப்பு கொடுக்க நடப்பட்ட கம்பம் பயனற்ற நிலையில் உள்ளது. எனவே இந்த கம்பத்தை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பால்ராஜ்,திருப்பூர்.

போன் 99765 52131

மேலும் செய்திகள்