வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-07-05 09:30 GMT

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி சாலையின் முன்புறம் வேகத்தடையின் முன் எச்சரிக்கை கோடுகளின் வர்ணம் அழிந்துள்ளது. எனவே வேகத்தடை இருப்பது அதன்அருகில் வந்தபிறகுதான் தெரிகிறது. எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்.


மேலும் செய்திகள்