இது பயணிகள் நிழற்குடையா?

Update: 2023-05-21 09:50 GMT

இது பயணிகள் நிழற்குடையா?

வெள்ளகோவில் சிவநாதபுரம் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகளின் நிகழ்குடையானது பராமரிப்பின்றி சுவரொட்டிகள் ஓட்டப்படும் விளம்பர பதாகைகள் போன்று காட்சியளிக்கின்றது. உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ெசல்வம், வெள்ளகோவில்

9698106447

மேலும் செய்திகள்