கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2023-03-15 06:51 GMT
  • whatsapp icon

கோபி பெருந்தலையூர் அருகே குட்டிபாளையத்தில் பொது கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இது கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் குறிப்பாக கர்ப்பிணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்