கோவில் குளம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 11:09 GMT
கடலூர் வில்வநகர் பார்வையற்றோர் பள்ளி அருகில் தர்மராஜா கோவில் குளம் உள்ளது. இந்த கோவில் குளம் தூர்வாரப்படாமல் ஆகாய தாமரைகள் நிறைந்துள்ளன. இதை அகற்றி முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்