நாய்கள் தொல்லை

Update: 2023-02-15 14:04 GMT

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் மிகவும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்

மயான வசதி