போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-07-19 15:09 GMT
சிதம்பரம் முதல் காட்டுமன்னார்கோயில் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் உள்ளன. ஒரு சில இடங்களில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் பள்ளி, கல்லூரி நேரங்களில் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.ஆகவே போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய சாலையை விரிவாக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

மயான வசதி